நெஞ்சினிலே ஆசைமுகம்

ஆசிரியர்: நீலம்மூன்

Category குடும்ப நாவல்கள்
Publication பிரியா நிலையம்
FormatPaperback
Pages 208
Weight150 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அவசரம் அலையரான் பாரு. நந்தினி ஆமாம் போட. அந்த வீடே சிரிப்பொலியில் எதிரொலித்தது. விடியலில் பெரியோர் ஆசீர்வதிக்க ஐயர் மந்திரம் ஓத நன்னேரத்தில் மாங்கல்யம் அணிவித்தனர். இரு ஜோடிகளுக்கு தேனிலவுக்கு காஷ்மீர் சென்றனர். வானத்தில் கீழ்வானம் சிவந்திருந்தது. அந்த சிவப்புடன் சிராவணி முகம் சிவந்து வம்சி இதயத்துடன் முகம் புதைத்து உறங்கினாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

பிரியா நிலையம் :