நெஞ்சம் நெகிழ்ந்த நெல்மணிகள் (கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: கவிஞர்.உதயசக்தி

Category கவிதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 96
First EditionJan 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎங்கள் முந்தைய படைப்பான "மழையில் மலர்ந்த மலர்கள்" கவிதை நூல் 2015 - அக்டோபர் 31-ம் நாள் வெளிவர எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிந்தார். அப்படைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு (2015-ம் ஆண்டு வெளிவந்த சிறந்த புதுக்கவிதை நூல்" என்ற விருதை பெற்று பெருமை சேர்த்தது. அத்துடன் கவிஞர் உதயசக்தி அவர்களுக்கு அருந்தமிழ் தொண்டர்" விருதும், கவிதை உறவு" என்ற மாநில இலக்கிய அமைப்பு சார்பாக கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.கவிஞர் உதயசக்தி அவர்களின் தமிழ்த் தொண்டு தொடரவும், வர இருக்கும் இப்படைப்பிற்கும், தொடர்ந்துள்ள பிற படைப்புகளுக்கும் தமிழக அரசின் விருது உட்பட பல விருதுகள் பெற்று தமிழ்தாய்க்கு தொண்டாற்றவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர்.உதயசக்தி :

கவிதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :