நெகிழி பூதம்
ஆசிரியர்:
கிருஷ்ணன்
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1517-1772-2641-1696
{1517-1772-2641-1696 [{புத்தகம் பற்றி தென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈன் முடியாமல் இறந்து போனதிற்கான காரணம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுது அதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பசுவினால் மட்டும் இவ்வளவு உட்கொள்ள முடியும் என்றால் மற்றவைகளின் நிலைமை? அதற்கு காரணமான நாம் என்ன செய்யப் போகிறோம்?
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866