நூலகங்கள் எப்படி இயங்குகின்றன ?

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category கல்வி
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிஞர் அண்ணா கூறியவை நம் வீடுகளில் தாய்மார்கள் நிறைய பாத்திரங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். “இது காஞ்சியில் வாங்கியது; இது திருவண்ணாமலையில் வாங்கியது; இது மதுரையில் வாங்கியது'' என்று பெரிய கதையாகச் சொல்லுவார்கள். அதைப் போலச் சொல்லக் கூடிய அளவில் வீட்டுக்கு வீடு புத்தகங்களை வாங்கி வைத்திருக்க வேண்டும்.
செங்கல்லை அடுக்க அடுக்கத்தான் கட்டிடம் வளரும். படிக்கப் படிக்கத்தான் திறமை வளரும். படிப்பின்றித் திறமை இல்லை. படிக்காமலும் திறமை உண்டு. இயற்கை அறிவின் அனுபவத்தால், படித்தேன். திறமை இல்லை என்று யாரும் சொல்லுவதில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :