நூறு நிலங்களின் மலை

ஆசிரியர்: ஜெயமோகன்

Category பயணக்கட்டுரைகள்
FormatPaper back
Pages 128
ISBN978-93-86737-15-1
Weight150 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866லடாக் ஒரு நிலம் அல்ல. அங்கே சோலைவனங்கள் உள்ளன. பனிப்பாளங்கள் உள்ளன. பாலைவனங்கள் உள்ளன. நன்னீர் ஏரிகள் உள்ளன. ஏன், பாங்காங் ஏரி என்னும் குட்டிக் கடலே உள்ளது. உப்புநீர் அலையடிக்கும் கடல்குழந்தை அது. லடாக் பயணம் ஒரு கனவுநடை என நினைவிலிருக்கிறது. பௌத்தம் வாழும் நிலம். அந்நிலத்திற்கு பௌத்தமே பொருத்தம். பௌத்தம் ஓசையற்ற மதம் வான் முட்ட நிமிர்ந்து பனிசூடி அமைதியில் புதைந்து நிற்கும் மலைமுகடுகளை நோக்கி தியானிக்கும் மதம் மடாலயங்களின் மணியோனையின் ஒங்காரம் இல்லாமல் இமைய மலைகளை எண்ணிப்பார்க்க முடியாது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

பயணக்கட்டுரைகள் :

கிழக்கு பதிப்பகம் :