நூறு நாற்காலிகள்
ஆசிரியர்:
ஜெயமோகன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1165-1024-6385-4984
{1165-1024-6385-4984 [{புத்தகம் பற்றி நூறு நாற்காலிகள், நான் எழுதிய 'அறம்' என்னும் சிறுகதைத் தொகுதியில் உள்ள பன்னிரு கதைகளில் ஒன்று. இலட்சியவாதத்தை வாழ்க்கையெனக் கொண்ட மனிதர்கள், அதற்கெனப்போராடும் மனிதர்கள் குறித்த கதைகள் அவையனைத்தும். மானுடமேன்மையை நோக்கி விழி திருப்பியவை.நூறு நாற்காலிகள் நம் சமூக அமைப்பின் அடித்தளத்தில் இருந்து எழுந்து வந்த ஒருவர் சந்திக்கும் அறைகூவல்களை, அவர் கொள்ளும் எழுச்சியைச் சித்தரிக்கிறது. மலையாளத்தில் காப்புரிமை இல்லாத தனிக்கதையாக வெளிவந்து எட்டு பதிப்பாளர்களால் இதுவரை இரண்டு லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது இது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866