நூறாசிரியம்
ஆசிரியர்:
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1953-2251-4526-6746
{1953-2251-4526-6746 [{புத்தகம் பற்றி
<br/>உயர்செந் தமிழ்க்கே உறநின் றாரை வெய்வேட் டெஃகம் விதிர்ப்பறத் தாங்கிக் கொய்துயிர் துணித்தது கொலையோன் கோலே! புன்றலைச் சிறாஅர் செந்நீர் ஆடியோன் முந்நிற நெடுங்கொடி முன்றிலும் சிதைக! அன்னோன் தாங்கிய அரசுஞ் சிதைக! முற்றா இளவுயிர் தமிழ்க்கெனப் போக்கி வற்றா நெடும்புகழ் வழிவழிக் கொண்ட இளையோர் காத்த எந்தமிழ் கிளையுறப் பொலிக குலைவிலா தினியே குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக் கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே யாரும். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866