நீளா

ஆசிரியர்: பா. வெங்கடேசன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 72
ISBN978-93-82033-63-9
Weight100 grams
₹70.00 ₹67.90    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் நவீன , கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும், ஏற்கிறது தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது.பெண் பாலிமையின் இயல்புகளையும் பிளக்கங்களையும் அதன் அளப்பரிய ஆற்றலையும், படைக்க முயல்கிறது. அதன் அறமும் இயக்கமும் குறித்த பார்வைகளும் கேள்விகளும் இன்றைய நாளின் விவாத மையம் ஆகியிருக்கையில் பெண் பாத்திரங்கள் குறியீடுகளாகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா. வெங்கடேசன் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :