நீல பத்மநாபனின் 43 கவிதைகள்
ஆசிரியர்:
நீல பத்மநாபன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+43+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1648-9925-6982-6980
{1648-9925-6982-6980 [{புத்தகம் பற்றி படைப்புத் துறை க ளு க் க ா ன க ட் டு க ள் உடைக்கப்பட்டுத் தான் காலம்காலமாய்அவைகரையேறிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழி. பழகிய பாதையை விட தனக்கென புதிய பாட்டை வகுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இதை அங்கீகரித்தவர்கள் க.நா.சு. நகுலன், ஐயப்பப் பணிக்கர் போன்ற தீர்க்கதரிசிகள். கவிதையில், மரபை உடைத்தவர்கள் தம் மரபை பின் வருகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை எதிர்த்தவர்கள் இவர்கள். நித்ய நூதனமாக இன்று கவிதைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்றைய அவசரயுகத்தில், ஒருவிதத்தில் இது காலத்தின் கட்டாயம் என்று தோன்றுகிறது. என்னளவில் அந்தந்த காலத்தில் என்னை பாதித்தவை கவிதைகளாய் இங்கே அரங்கேற்றியிருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866