நீல நிலா
ஆசிரியர்:
ராஜேஷ்குமார்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE?id=1002-9184-2956-7084
{1002-9184-2956-7084 [{புத்தகம்பற்றி திரு. ராஜேஷ்குமார் அவர்கள் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து எழுத்தாளராக மாறியவர். இவருடைய முதல் நாவல் 1980ல் மாலைமதியில் வெளிவந்தது. இவர் 18 வருஷ காலத்தில் 1000 நாவல்கள் எழுதியது ஒரு சாதனை. இவரது ஆயிரமாவது நாவல் டைனமைட்-98. 1970ல் இலக்கிய சாதனை விருதும், 1990ல் வாசகர் பேரவையின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதும், 1991ல் யுவரத்னாம் விருது, அவுட் ஸ்டேண்டிங் யங் பர்சன் அவார்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மதுரை பல்கலைக்கழகத்திலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்கள் இவருடைய நாவல்களை ஆய்வு செய்து 'டாக்டர்' பட்டம் வாங்கியுள்ளார்கள். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866