நீலம் பூக்கும் திருமடம்

ஆசிரியர்: ஜ.தீபா

Category சிறுகதைகள்
FormatPaper Pack
Pages 64
ISBN978-93-88133-11-1
Weight100 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிருதராஷ் டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். கண்களற்ற உலகத்தில் வாழ்வது எத்தனை கொடுமையானது , என்பதும் அதே நேரம் அது வசீகரமானது என்றும் சொன்னார். "வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் விதவிதமான சமாதானங்களைச் சொல்கிறாய்,_திருதராஷ்: டி.ரா?' எனது கண்களால் என்னால் 'மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள்அனைவராலும் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டிருக்கும், ஆண்களுக்கு ஒரே வாய் தான். ஆனால் பேசக் கூடிய நாக்குகள் தான் விதவிதமாய் முளைத்திருக் கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜ.தீபா :

சிறுகதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :