நீர் நிழல்

ஆசிரியர்: துரை.சண்முகம்

Category நாவல்கள்
Publication கீழைக்காற்று வெளியீட்டகம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நீரின் வேதியியல் மூலக்கூறு H,O அரசியல் மூலக்கூறு WTO. உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படி . தண்ணீரும் ஒரு விற்பனைப் பண்டம். தனியார்மய தாராளமய விளைபொருளாய் நீரில் நிழலாடும் அண்டம். இப்புவியே நீரின் நிழல்தான். தண்ணீரை நமக்கு அந்நியமாக்குவதன் மூலம் நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது. மண். மூலதன கொடுங்கரத்தை முறிக்காமல் சூழலியல் மேம்பாடு வராது. ஒரு அரசியல் சூழலியலை உருவாக்காமல் சூரியப் பூவும் இனி வாய்க்காது. தண்ணீருக்கு மேல் பொருளும் இல்லை, கம்யூனிஸ்டுக்கு மேல் கட்சியுமில்லை ...!

உங்கள் கருத்துக்களை பகிர :
துரை.சண்முகம் :

நாவல்கள் :

கீழைக்காற்று வெளியீட்டகம் :