நீர் கொத்தி மனிதர்கள்

ஆசிரியர்: அபிமானி

Category நாவல்கள்
Publication தடாகம் வெளியீடு
FormatPaper Back
Pages 272
ISBN978-81-932691-4-5
Weight400 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"பஞ்சாயத்துப் போடுலருந்து எவனுவளாமோ ஜீப்புல வந்து எறங்கிப் பாத்துட்டுப் போனானுவெ. அப்பொறம் ஒரு பயலுவளோட அணக்கத்தையும் காணல. எல்லாம் பாவ்லாதானா?' “பூசாரி பெரியப்பா சொன்னாருல்ல, 'கவருமெண்ட்டுக் காரன் வேலத் தெரியாதா'ன்னுட்டு. நம்ம எல்லாத்தயும் சாவக் குடுத்தப்பொறவுதான் வருவானுவளோ என்னவோ? அவனுவ என்னிக்கு வந்து கெணத்தத் தோண்டி, என்னிக்கு நாம தண்ணிக் கஷ்டத்திலருந்து விடுபடப் போறோமோ?" ''ஏம் மச்சான்... இப்பிடியே நாம சும்மா இருந்தா ஒரு பயலும் வந்து கெணத்தத் தோண்ட மாட்டானுவெ. தெருக்காரங்கல்லாம் சேந்து பஞ்சாயத்து ஆபீசுக்கு முன்னாலப் போயி நிப்போம். அப்பத்தான் அவனுவ ஒரு வழிக்கு வருவானுவெ,”

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

தடாகம் வெளியீடு :