நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்

ஆசிரியர்: முருக தீட்சண்யா

Category கவிதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 74
ISBN978-81-930477-7-4
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கடவுளைக் கண்டடையும் தருணங்களை விட கடவுளாக மாறும் தருணங்கள் தான் இந்த வாழ்வையும் இந்தத் தொகுப்பையும் அர்த்தப்படுத்துகிறது.இந்த நூலை உங்களின் கவிதைத் தொகுப்பாக நான் கருதவில்லை .
வாழத் தவறிய வாழ்வொன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகத் தான் கருதுகிறேன் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வொன்றின் இன்னொரு வடிவமாகக் கருதுகிறேன். காரணம் கழுதையின் முகத்தில் விழித்தால் யோகம் வரும் என்று நம்புபவனின் வாசலில் வட்டிக்காரனை நிற்க வைக்கும் அதே வாசலில் தான் நானும் நின்று கொண்பிருக்கிறேன்.அப்படி நின்று கொண்டிருப்பவன், வரம் தருபவனாகவும் மாறி விடுவான் என்று நம்பத்துவங்கும் போது இந்த வாழ்வின் சித்திரம் பேரழகாகிறது.
அதற்காகத்தான் தீட்சண்யா “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” மீது என் பெயரையும் எழுதிக் கொள்ள பதிப்பித்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

பரிதி பதிப்பகம் :