நீர்நிறை

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சுற்றுச்சூழல்
Publication செம்மை வெளியீட்டகம்
Formatpaperpack
Pages 112
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமழை பொழிந்த உடனேயே பல வகையான புல், பூண்டு வகைகள் முளைக்கின்றன. இந்தப் புல் வகைகள்தான் அடுத்தடுத்துப் பெய்யும் மழையைத் தமக்குள் சேர்த்து வைக்கக்கூடியவை. எந்தத் தாவரமும் இல்லாத நிலத்தின் மேற்பரப்பில் மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தாலும் அவை ஓரிரு நாட்களில் காய்ந்து போகும், ஆனால் புற்களும் பூண்டுகளும் நிறைந்த நிலப்பரப்பில் ஈரத்தன்மை பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, அந்தப் புற்கள் வனப்புடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதிலிருந்தே 'நீங்கள் நீரைத் தேக்கி வைப்பது தாவரங்கள் தான் என்று புரிந்துகொள்ள முடியும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சுற்றுச்சூழல் :

செம்மை வெளியீட்டகம் :