நீர்த்துளி

ஆசிரியர்: சுப்ரபாரதி மணியன்

Category நாவல்கள்
FormatPaper back
Pages 208
ISBN978-93-81095-75-1
Weight250 grams
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்கு துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அதிகளாக திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் ‘ஒற்றைப் பெற்றோர்கள்' அடையும் மனச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்துளி நாவலின் மைய கதாபாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுப்ரபாரதி மணியன் :

நாவல்கள் :

உயிர்மை பதிப்பகம் :