நீர்த்துளி
ஆசிரியர்:
சுப்ரபாரதி மணியன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF?id=1890-8591-6000-9008
{1890-8591-6000-9008 [{புத்தக பற்றி உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்கு துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அதிகளாக திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் ‘ஒற்றைப் பெற்றோர்கள்' அடையும் மனச் சிதைவும், பாலியல் உளவியல் சிக்கல்களும் நீர்த்துளி நாவலின் மைய கதாபாத்திரங்களுக்கு ஏற்படுகின்றன.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866