நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை - உணவு மருத்துவம்

ஆசிரியர்: ச. கந்தசாமி முதலியார்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 280
First EditionDec 2010
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமது உடல்நிலையைப் பொருத்து உண்ணக் கூடிய நல்ல உணவு அல்லது உண்ணத்தகாதது என்பதை நிர்ணயிக்க அபரிமிதமான அறிவுத்திறன் வேண்டும். ஏனெனில் உடல்நலச் சீர்கேட்டைத் தவிர்க்க அல்லது சரிசெய்ய இது உதவும். எ.கா. இது சாதாரண சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை குணமாக்க உதவும். இதுவே உணவின் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே உங்களின் அற்புத மருத்துவம் உணவு என்பதை மிக தெளிவாக இந்த நூலின் வாயிலாக மருத்துவர் சு.நரேந்திரன், பி எச்.டி,எம்.எஸ்., அவர்கள் நமக்கு அளித்திருக்கிறரர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

கற்பகம் புத்தகாலயம் :