நீதி இலக்கியங்கள் - உரையுடன்

ஆசிரியர்: டாக்டர் .விசயரங்கன்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
Pages N/A
Weight100 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇக்காலத் தொடக்க நிலைக் கல்வியில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதிப்பாடல்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறாமல் இருப்பது ஒரு குறையே. இளம் மாணாக்கர்களின் உள்ளங்களில் இந்நீதிக் கருத்துக்கள் பதியுமானால் வாழ்க்கைக்கும் வாக்குவன்மைக்கும் பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை. பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும், கல்வி பயிலும் இளஞ்சிறார்களுக்கு இது போன்ற நீதிநூல்களைப் பரிசு நூல்களாக வாங்கி வழங்கி ஊக்கப்படுத்துவது இன்றியமையாததாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :