நீதியை நிலைநிறுத்தப் போராடுவோம்

ஆசிரியர்: தமிழ்வேங்கை.கா

Category ஆய்வு நூல்கள்
FormatPaper back
Pages 120
Weight150 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅற்பக் காரணங்களுக்காக மனித உரிமைகளை மீறுவது, தொடங்கி, காசு வாங்கிக் கொண்டு என்கவுண்டர்' செய்வது வரை காவல்துறையின் அத்துமீறல்கள் ஏராளம். கண்முன் நடக்கும் , இத்தகைய அத்து மீறல்களை நாம் யாரும் கேட்பதில்லை. அச்சம்தான் காரணம். ஒரு குழந்தைத் தொழிலாளியிடம் காவலர் ஒருவர் அநியாயமாக அத்துமீறி நடந்துகொண்டபோது விழுப்புரம் நகரைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான தமிழ்வேங்கை அப்படி ஒதுங்க வில்லை. தட்டிக் கேட்கிறார். காவல்துறை அலட்சியம் செய்கிறது, அவர் ஓயவில்லை. பிரச்சினையை மனித உரிமை ஆணையத்திற்கு இட்டுச் செல்கிறார். வழக்காடி வெற்றியும் பெறுகிறார். அந்தக் காவலருக்கும் புகாரை வாங்க மறுத்த அதிகாரிகளுக்கும் 50,000 ரூபாய் தண்டத் தொகை விதித்து ஆணை இடுகிறது ஆணையம். இந்தச் சுவையான வழக்கை ஒரு நாவலைவிடவிறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இக்குறு நூல், கண்முன் நடக்கும்அநீதிகளைத் தட்டிக் கேட்க விரும்பும் ஒவ்வொருவரும், படிக்க வேண்டிய நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வேங்கை.கா :

ஆய்வு நூல்கள் :

ஐந்திணை வெளியீட்டகம் :