நீதிபதிகள் ? நீதிமான்கள் ?
ஆசிரியர்:
திருச்சி செல்வேந்திரன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%3F+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%3F?id=1462-6027-8504-7858
{1462-6027-8504-7858 [{புத்தகம் பற்றி நீதிபதிகளெல்லாம் நீதிமான்கள் தானா?
<br/>அரசாங்கத்தில் அரசர் - ஜனாதிபதி பிரதமர் - முதல் அமைச்சர் - முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும் - உத்தரவுகளைப் பற்றியும் பொதுக் கிளர்ச்சிகளும் செய்யத் தாராளமாக இடமும் சட்ட அனுமதியும் இருக்கும்போது இந்த ஜட்ஜீகளைப் பொறுத்து மாத்திரம் இம்மாதிரியான இடமும் அனுமதியும் கிடையாது என்பதால் மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கிறது?
<br/>- தந்தை பெரியார்.
<br/> நீதிபதிகள் எல்லோருமே நீதிமான்கள் அல்ல என்பது நமக்குத் தெரியும். நீதிபதி என்பது படிப்பால் வரும் பதவி. நீதிமான் என்பது நடத்தையால் வரும் தகுதி. இந்தியாவில் பல்வேறு நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகளும் - வழக்கறிஞர் களின் விவாதத்துக்குப் பிறகும் தீர்ப்பு சொல்லப்படாமல் கிடக்கும் வழக்குகளும் (உதாரணமாய் சுப்ரீம் கோட்டில் ஒரு வருடமாய்த் தீர்ப்பு சொல்லப்படாமல் ஊறுகாய்ப் பானையில் கிடந்த ஜெயலலிதா சர்க்கார் நிலத்தை வாங்கியது சம்பந்தமான டான்சி வழக்கு) - தீர்ப்பும் எப்படிச் சிதைந்தது என்றால், ரொம்ப நாள் பேசாமல் ஊமையாய்க் கிடந்த தன் மகன் பேசவேண்டுமென்று ஒரு தாய் கோயில் கோயிலாய்ப் போய் வேண்டிக்கொண்டாளாம். பலவருடங்களுக்குப் பின்னர் பேச ஆரம்பித்த மகன், அம்மாவைப் பார்த்து “அம்மா நீ எப்போது தாலி அறுப்பாய்” என்று கேட்டானாம், அந்தக் கதையாகி விட்டது...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866