நீதிதேவன் மயக்கம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category நாட்டுப்புறவியல்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஅண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கத் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள். விண் மீன்கள் பிறைய்தியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிட்ட புதுப்பொழுது அமலாக் செய்யும் வெங்கதிரவன் அண் ணன் அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை மேடைப் பேச்சுக்கு ஒரு நடை உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்,

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

நாட்டுப்புறவியல் :

பூம்புகார் பதிப்பகம் :