நீண்ட புரட்சி
ஆசிரியர்:
எட்கர் ஸ்நோ
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?id=1774-6506-8518-1445
{1774-6506-8518-1445 [{புத்தகம்பற்றி வேறெந்த மேற்கத்தியரையும்விட மாவோ, சூ என் - லாய் மற்றும் எண்ணற்ற பிறருக்கு நீண்டகாலமாகவும் நன்கு அறியப்பட்டவராகவும் விளங்கிய ஸ்நோ அவர்கள், பண்பாட்டுப் புரட்சிக்கு முன்னரும் பின்னரும் சீனத் தலைவர்களுடன் மேற்கொண்டிருந்த நீண்ட, மனம் திறந்த உரையாடல்கள் அடங்கிய செய்திகள் மூலம் சீனாவைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியுமான உண்மை ' குறித்த நமது அறிவை நீண்டபுரட்சி என்னும் இந்நூல் அளவிடற்கரிய முறையில் செழுமைப்படுத்துகிறது. மேலும், இந்நூலில் காணும் ஈடு இணையற்ற நேர்காணல்களைக் காட்டிலும் மிகுதியான செய்திகளை வழங்குகிறது. பரந்து விரிந்த சீனத்தில் தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தத்ரூபமான உயிர்ப்பான முறையில் எடுத்துக்காட்டுகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866