நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்
ஆசிரியர்:
பேராசிரியர் சே.கோச்சடை
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=7+0815
{7 0815 [{புத்தகம் பற்றி கியூப உழவர்களின் பாரம்பரிய விவசாயத் திறனும் புரட்சி அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்ட அறிவியல் ஆய்வும் மக்களின் உயரிய கல்வியறிவும் ஏற்கத்தக்க மாற்றுகளை முயன்று பார்க்கும் மனத்திட்பமும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக அருந்தியாகங்கள் புரிந்து வென்ற விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ளும் நெஞ்சுரமும் இன்று வெற்றிக் கதையாகியுள்ள கியூபாவின் நீடித்த வேளாண்மையின் வலுவான அடித்தளங்களாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866