நீங்களே 30 நாட்களில் கற்கலாம் டீசல், பெட்ரோல் & ஜெட் என்ஜின் மெக்கானிசம்
ஆசிரியர்:
மாஸ்டர் சுப்பிரமணியன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+30+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%26+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1561-2651-4128-4338
{1561-2651-4128-4338 [{புத்தகம் பற்றி சுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக் துறையில் பணி செய்தும், பல ஆயிரக்கணக்கான மாணவர் களுக்கு பயிற்சி அளித்தும், நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த சிறப்பான பாடத் தொகுப்பின் காரணமாக தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர், பாடங்கள் யாவும் நூற்றுக்கணக் கான படங்களுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இப் புத்தகத்தை படித்து அனைத்து வகையான டீல், பெட்ரோல் & ஜெட் என்ஜின் பழுது பார்க்கக் கற்றுக் கொண்டு நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம். ஐ டி - ஐ . . பாலிடெக்னிக், இன்ஜீனியரிங் மாணவர்களும் இப் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக நல்ல பிராக்டிகல் நாலேட்ஜ் பெறலாம். படியுங்கள் பயன் பெறுங்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866