நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம்

ஆசிரியர்: சுமஜ்லா

Category கணிப்பொறி
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 96
ISBN978-81-8402-576-7
Weight150 grams
₹60.00 ₹51.00    You Save ₹9
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அடிக்கடி மாறும் உள்ளடக்கம் கொண்ட ஒரு வெப் தளத்தை, நாம் ப்ளாக் என்று ஆங்கிலத்திலும், வலைப்பூ என்று தமிழிலும் சொல்கிறோம், தனக்குத் தெரிந்த சமையல் போன்ற கலைகளை உலகறியச் செய்ய, தங்களுடைய எழுத்துகள், கதையோ, கட்டுரையோ அவற்றையெல்லாம் பலரும் படிக்கச் செய்ய, தனக்குத் தெரிந்த விவரங்களைப் போட்டு வைத்துக்கொள்ள, பாடங்கள் கற்றுக்கொடுக்க அரசியல் விவாதங்களுக்கு, ஏன் தன் குழந்தைகளின் சுட்டித்தனத்தை எல்லோரும் ரசிக்கச் செய்ய, என இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ப்ளாக் வைத்திருக்கிறார்கள். அதுவும் தாய்மொழியான தமிழில், ஏராளமான வலைப்பூக்கள் கொட்டிகிடக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கணிப்பொறி :

கண்ணதாசன் பதிப்பகம் :