நீங்களும் படிக்கலாம்...

ஆசிரியர்: அழகியசிங்கர்

Category கட்டுரைகள்
FormatPaper Back
Pages 90
ISBN978-81-93178-003
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1988-ம் ஆண்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நவீன விருட்சம் என்ற பத்திரிகையின் ஆசிரியர் அழகியசிங்கர். அவருடைய இரண்டாவதுகட்டுரைத்தொகுதியின் பெயர் 'நீங்களும் படிக்கலாம். ஏற்கனவே நேர்பக்கம் என்ற பெயரில் 2015-ம் ஆண்டில் ஒரு கட்டுரைத் தொகுதி வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 3000-ம் பக்கங்களுக்கு மேல் 20 புத்தகங்ககளை வாசித்த அனுபவத்தை இப்புத்தகத்தில் உருவாக்கியுள்ளார். வாசக மனநிலையில் இப்புத்தகம் உருவாகியுள்ளது. இதைத் தவிர கவிதைகள், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் என்றுஎழுதிக்கொண்டிருக்கிறார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அழகியசிங்கர் :

கட்டுரைகள் :

நவீன விருட்சம் :