நீங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகலாம்

ஆசிரியர்: நெல்லை கவிநேசன்

Category கட்டுரைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹30.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



டாக்டர் எஸ். நாராயணராஜன் நெல்லை கவிநேசன் அவர்கள்திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாக இயல்துறையில் 30 ஆண்டுகளாகப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். தற்போது துறைத் தலைவராகவும் விளங்குகிறார். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் விளம்பரம் பற்றி ஆய்வுசெய்து பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார். இவரது மேற்பார்வையில் பேராசிரியர்கள் மேலாண்மைத் துறையில் டாக்டர் பட்டங்களும் பெற்றுளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்திச் செல்வதில் நெல்லை கவிநேசன் வல்லவரான இவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார். பல வார, மாத மற்றும் நாளிதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு துறைகளிலும் எழுதி, எழுத்துத் துறையில் முத்திரைப் பதித்தவர். மேலும், ஆல் இந்தியா ரேடியோ, ஹலோ எப்ஃஎம். போன்ற வானொலிகளிலும், பொதிகை, கலைஞர், ராஜ், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கல்வி ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகள் வழங்கியுள்ளார்.புகழ்மிக்க “சிவந்தி அகாடமி' என்னும் பயிற்சிமையத்தில் சிறப்புப் பயிற்சியாளராகவும், மாணவர்களை வழிநடத்தி வருகிறார். 'தினத்தந்தி' நாளிதழில் தொடர்ந்து, கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர் முன்னேற்ற கட்டுரைகள் எழுதி இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார். கல்வி, ஆன்மிகம், சிறுகதை, தன்னம்பிக்கை, வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறைகளில் 48 நூல்களை இதுவரை எழுதியுள்ளார்

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

விஜயா பதிப்பகம் :