நீங்களும் அழகு ராணி ஆகலாம்
ஆசிரியர்:
தேஜஸ்வினி
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?id=1634-7045-6036-7667
{1634-7045-6036-7667 [{புத்தகம் பற்றி சிறப்பான சருமம், அழகிய கூந்தல், உடலின் ஒவ்வொரு உறுப்பும் சிறப்பாக, எடுப்பாக விளங்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.முதலில் பெண்கள் எவ்வாறு தங்களை ஒப்பனை செய்து கொண்டால் மேலும் அழகாகத் தெரிவார்கள் என்பதற்குச் சில டிப்ஸ் முகத்தை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவக்கூடாது. அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவினால் முகத்தின் பளபளப்பு குறையும். முகம் வறட்சியாகும். சோப்புக்குப் பதில் பயத்தமாவு அல்லது சீயக்காய் பவுடர் போட்டு முகம் கழுவுவது நல்லது...
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866