நிழல் வீரர்கள்

ஆசிரியர்: பி.ராமன்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 304
First EditionJan 2009
2nd EditionJan 2011
ISBN978-81-909544-0-2
Weight450 grams
Dimensions (H) 23 x (W) 16 x (D) 2 cms
₹220.00 $9.5    You Save ₹22
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்தியாவின் அயலக உளவு அமைப்பு இயங்கும் விதம் குறித்த ஆச்சரியமூட்டும் சித்திரம். "ரா"வைப் பற்றிய பி. ராமனின் புத்தகத்தில் வரும், சம்பவங்கள் அதிர வைக்கின்றன, ஆச்சரியமூட்டுகின்றன. இந்தியாவின் அயலக உளவு அமைப்பின் வெற்றி தோல்விகள் குறித்து முதல் முறையாக அந்த 'அமைப்பைச் சேர்ந்தவரே விவரிக்கிறார். அந்த அமைப்பின் துவக்க காலத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் ஆராயவும் விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு பாட நூல். இந்தியாவின அயலக உளவு அமைப்பான குறித்துப் பல கதைகள் உலகெங்கும் வலம்வருகின்றன. இந்த அமைப்பைப் பற்றிப் பல புத்தகங்கள் அமைப்பிறகு வெளியில் இருப்பவர்களால் எழுதப்பட்டுவிட்டன. முதல்முறையாக, ரா வின் உயர் மட்டத்தில் பல காலம் பணியாற்றிய ஒருவர் அந்த அமைப்பைப் பற்றி விரிவாகச் சொல்கிறார். ராவின் பலம், பலவீனங்களையும் வெற்றி தோல்விகளையும் பாரபட்சமற்ற பார்வையில் முன்வைக்கிறது இந்த நூல். இந்தியாவின் சமகால் நிலவியல் சார்ந்த அரசியலை, வெளியுறவுக் கொள்கையைப் புரிந்துகொள்ள விழையும் யாரும்.படித்தாக வேண்டிய புத்தகம்.


உங்கள் கருத்துக்களை பகிர :