நிழல் யுத்தம்
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1323-9707-0775-3367
{1323-9707-0775-3367 [{புத்தகம் பற்றி
<br/>வெளிச்சத்தின் விளிம்பில் முரளீதரன் நின்று கொண்டிருந்தான். லலிதா சற்றுத் தள்ளி ஹால் இருட் டில் ஒற்றைச் சோபாவில் சுருண்டு உட்கார்ந்திருந்தாள்.
<br/>குளிர்க் காற்று திரைச்சீலைகளை ஒரு முறை தோளில் தூக்கிப் போட்டுச் சுகமாய் நழுவ விட்டது. மறுபடியும் காற்று தோளில் தூக்காதா என்பது போல் திரைச்சீலைகள் ஜன்னல் சட்டத்தோடு ஒட்டிக்கொஞ்சம் வெளிப்பக்கமாய் உப்பிக் காற்றுக்கு காத்திருந்தன, இந்த முறை காற்று திரைச்சீலைகளை நெஞ்சில் கைவைத்துத் தள்ளியதைப் போல் மெல்லப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் போய்விட்டது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866