நிழலில் படரும் இருள்

ஆசிரியர்: நிஷா மன்சூர்

Category கவிதைகள்
Publication மலைகள்
FormatPaper Back
Pages 72
Weight100 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தன் மீதன்றி தன் நிழல் மீது படியும் இருளை கவிஞன் சகஜமாக எதிர்கொள்கிறான். இருளென்பது பகலின் தொடக்கம், அல்லது நிஜத்தில் இருளென்பதே இல்லை. அதுபகலின் மாயதோற்றம் என்று கருதி, தன் முனைப்பை தொடர்வதும் மீட்சியை காண முனைவதுமான கவிஞனின் தன்னம்பிக்கை மெச்சத் தகுந்த சிந்தனை!

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

மலைகள் :