நிழலின் தனிமை
ஆசிரியர்:
தேவிபாரதி
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88?id=1565-2438-7808-9474
{1565-2438-7808-9474 [{புத்தகம் பற்றி ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் , தொடர்வது எப்படி? அது முடிவடைப்பும் கணத்தில் மானுடக்கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை'. காமம், அதையொட்டிய அதிகாரம். அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளின் வெவ்வேறு நிற பேதங்களைச் சொற்கள் மூலம் உருவாக்குகிறது இந்த நாவல். தாம் மட்டுமே அறிந்த இருளுக்குள் திர்மானத்துடனும் நோக்கமின்றியும் இயல்பாக நடமாடும் வெவ்வேறு பாத்திரங்கள் அந்த நிழல் நிறச் சொற்களை, இயக்குகிறார்கள். </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866