நிலா பெண்

ஆசிரியர்: அழகி

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper back
Pages 360
Weight300 grams
₹330.00 ₹297.00    You Save ₹33
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அகமெனும் துலாத்தட்டில், அழகியின் நிலாப்பெண்ணை , அலுங்காது நிறுத்திப் பார்த்தேன். முழுநிலவின் குளுமையாய், மனதை வருடிச் செல்லும், தூய்மையான துளசி ஒரு புறம். ஆர்ப்பாட்டமான ஆழிப்பேரலையாய், ஆளைச் சுருட்டிச் செல்லும், ஆதித்தன் மறுபுறம். எந்த புறம் சாய்ந்திடுமோ, எந்தன் துலாக்கோல்? அன்பன் ஆதித்தனின் கரங்கள், ஆக்டோபஸாய், அகமெங்கும் பரவிக்கிடப்பதால், நிலவொளியின் குளுமையை, நிறைவாக உணராது போனதே என்னெஞ்சம்!
தமிழ்வாசகி


உங்கள் கருத்துக்களை பகிர :
அழகி :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :