நிலவு தூங்கும் நேரம்

ஆசிரியர்: வத்சலா ராகவன்

Category குடும்ப நாவல்கள்
Publication அறிவாலயம்
FormatPaperback
Pages 300
First EditionDec 2016
Weight250 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
$6      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நிலவு தூங்கும் நேரம் ஒரு நிலவு தூங்குகிறது. அந்த நிலவின் பெயர் செளம்யா!அதற்குத் தெரிந்தது தனக்கு ஒளி தரும் சூரியனை மட்டுமே. கெளதம் ! செளம்யாவின் ஆதவன். அவள் அவனது உயிருக்கு உயிரான நிலவு. அவன் வாழ்க்கையின் ஆதாரம் அவள். சூழ்நிலைகள் அவனை செளம்யாவிடமும், மற்றவர் களிடமும் சில பொய்களை சொல்ல வைக்கிறது. வேண்டுமென்றே தெரிந்தே சொல்கிறான் அவன். ஆனால் அதில் அவனுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை . இது எல்லாம் அவளுக்காக! அவளுக்காக மட்டுமே! அந்தப் பொய்களினால் ஒரு கட்டத்தில் அவளைச் சூழ்ந்து நிற்கின்றன குழப்ப மேகங்கள். பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்.இந்தப் பொய்களினால் அவளுக்கு நன்மை பிறந்ததா? அதற்கான விடையை இனிமையான காதல் கலந்து சொல்லி இருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :