நிலவு ஒரு பெண்ணாகி

ஆசிரியர்: தமிழ் மதுரா

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 256
Weight300 grams
₹180.00 ₹153.00    You Save ₹27
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் - பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்தெய்தினேன்
வாழுதேத்தும் சீர்கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
தன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே! பசாமி ரூமிலிருந்து ஒலித்த தேவாரப் பதிகம், கேட்பவர் என் வழி நுழைந்து, மனதை நிறைத்தது. மாடி அறையில் பெருத்த கதவின் வழியே கசிந்த இசைத் தேனமுதைப்
படி, அந்த வலிய கரங்கள் வார்ட்ரோபிலிருந்து பரில்லர் கேஷ்யுவல் ஷர்ட்டைத் தேடி எடுத்து அணிந்தன.
als நிறத்தில் சட்டை, அதில் வெள்ளை நிறத்தில் HDாட்டுகளில் காணப்படும் கிளாவர் போன்ற சிறிய பூக்கள் இருக்கும் நெடுக்குமாய் ஒரு சென்டிமீட்டர் இடைவேளையில் பா சட்டை அழுத்தமான நிறத்தில் இருந்ததால், கிரீம் நிறத்தில்
கர்ஸ்' கால்சராய் அணிந்திருந்தான் அந்த ஆறடி உயர அழகன். பாதி ஈரம் காய்ந்த கேசத்தைத் தடவினான். முடிக்கு இடையே அந்த சிறிய தழும்பு. அப்பா.... தழும்பு சிறியதுதான் ஆனால் அது விட்டுச் சென்ற குழப்பமோ மிகப்பெரிது. ஹேர் பிரஷ்ஷால் அடர்த்தியான சிகையை வாரித் தழும்பை மறைத்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ் மதுரா :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :