நிலவளம்
ஆசிரியர்:
நட்ஹாம்சன்
தமிழில் : க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.330
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?id=4+8492
{4 8492 [{புத்தகம்பற்றி நிலவளம் காடடர்ந்த இயற்கையான நிலப்பரப்பில் வாழத் தொடங்கிய ஒரு மனிதனின் கதை. மனித குலத்தின் ஒரு அலகு (Unit).இந்நாவல் பூமியின் காவியம். அண்டத்தின் நுண்மாதிரிப் படிவத்தின் வரலாறு. இதில் நீடித்துத் தாங்கக் கூடிய வலிமையும், எளிமையும் தான் மேலோங்கியிருக்கிறது. இதில் மூலாதாரமாக இருப்பது மெளனமான இரக்கமற்ற ஆயினும் அன்பு மிகுந்த இயற்கையுடன் மனிதனுக்குள்ள பிணைப்புதான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866