நிலம் பூத்து மலர்ந்த நாள்

ஆசிரியர்: மனோஜ் குரூர் தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ

Category நாவல்கள்
FormatPaper back
Pages 312
ISBN978-93-84598-23-5
Weight350 grams
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கேரளக் கவிஞரும் பேராசிரியருமான மனோஜ் குரூரின் முதல் நாவல் வெளிவந்த மூன்று மாதங்களுக்குள் 6000 பிரதிகள் விற்பனையாகி 5 பல்கலைக் கழகங்களில் பாடமாகி உள்ளது.

சங்க காலத் தமிழ் வாழ்வை பாணர்கள், விறலியர், கூத்தர்களின் பயண வழியில் சொல்லிச் செல்கிற நாவலை மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

வம்சி புக்ஸ் :