நிலம் புகும் சொற்கள்
ஆசிரியர்:
சக்தி ஜோதி
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1183-4743-2931-8324
{1183-4743-2931-8324 [{புத்தகம் பற்றி முழுக்க முழுக்க காதலையும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே அக உணர்வுகளின் போராட்டங்களே இவரின் கவிதையெங்கும் நிரம்பியுள்ளன. சொல்லும் யுக்தியில் எப்போதும் எதார்த்தமும் எளிமையும் இவரது தனித்தன்மையாகும்.

‘‘இருப்பதும்

இல்லாமல் இருப்பதும்

ஒன்றெனப் புரிய

மரணத்தை உணர்ந்தோம்’’

பறவை தினங்களை பரிசளிப்பவள்

அன்புதான் இவருக்கு சுவாசமாயிருக்கிறது.

அன்புதான் இவரின் இருட்டுக்கு ஒளியூட்டுகிறது

அன்புதான் இவரின் ஆன்மாவை அலங்கரிக்கிறது, இவர்

உலகத்தின் கதவுகளை திறந்துவிடுகிறது.

அதே அன்புதான் இவரின் எழுதுகோலுக்கும் மை ஆகிறது.}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866