நிறுவனங்களின் கடவுள்

ஆசிரியர்: யவனிகா ஸ்ரீராம்

Category கட்டுரைகள்
Publication உயிர் எழுத்து பதிப்பகம்
FormatPaperback
Pages 136
First EditionDec 2007
ISBN978-81-910296-4-2
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇன்றைய நவீன சந்தையின் உடனடித் தாக்குதலுக்கும் 1990களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரத் திறப்புகளின் மூலமாகவும் சிதைவுற்ற ஒரு வணிகக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் விவசாயத்தின் சாதக, பாதகங்களை திடுமென தொலைத்துவிட்ட பதற்றத்திலிருக்கும் ஒரு விவசாயி என்ற முறையிலும் அதே வணிகத்தின்வழியே இந்திய, கிழக்காசிய நாடுகளில் பயணம் செய்ய நேர்ந்தவன் என்ற முறையிலும் நான் சேகரித்தவை இக்கட்டுரைகளில் மொழிப்பட்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :