நிறமற்ற வானவில்
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+?id=1021-2959-4558-2389
{1021-2959-4558-2389 [{புத்தகம் பற்றி நிறமற்ற வானவில்... எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது. இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்குப் பஞ்சமில்லை. கணவனை இழந்த மனைவி, தாய் தந்தையை இழந்த குழந்தைகள்; அனாதையாக விடப்பட்ட முதியோர்கள் இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லி எப்படித் தேற்ற முடியும். எல்லாவற்றையும்விட விபரீதமானது தற்கொலை எண்ணம்! உளவியல் ஆய்வாளர்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை சுஜாதா அழகாக முடித்துள்ளார்.
<br/>மனிதர்களே! மனிதர்களே!!
<br/>நீங்கள் ஆணோ பெண்ணோ அழகிய வாழ்வை அழிக்க வேண்டாம்.
<br/>'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுபோல் எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வது நமக்காக மட்டுமல்ல. பிறரை வாழ்விக்க அதில் உள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது! அதில் இன்பம் கண்டு மீண்டும் வாழ முற்படுகிறார் சுஜாதாவின் கதாநாயகர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866