நிரம்பி வழியும் வெட்கத்தின் கடைசி குவளை

ஆசிரியர்: பனிமுகில் கா.கதிர்வேல்

Category கவிதைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 64
ISBN978-93-5268-380-2
Weight100 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பேசி முடிவாகி விரும்பிய இடத்திற்கு அழைத்து சென்று தன் இச்சைகளை தீர்த்துக் கொண்ட பிறகும் கொஞ்சமும் - மனசாட்சி இன்றி பேசிய பணத்தை தந்துவிடாமல், மவளே' வென கெட்ட கெட்ட வார்த்தைகளில் விலைமாது ஒருவளை. வசைபாடுகிறான் யோக்கியமான குடும்பத்திலே பிறந்த அந்த யோக்கியன் .

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

மதி பப்ளிகேசன் :