நிம்மதி

ஆசிரியர்: கி.மஞ்சுளா

Category சிறுகதைகள்
Publication கலைஞன் பதிப்பகம்
FormatPaperback
Pages 168
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$7.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்தி மொழி கற்று பிரவீன் பிரசாரக் (இந்தி ஆசிரியர்) என்ற பட்டம் பெற்றுள்ளார். 15க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். சமுதாயம் இலக்கியம், சமயம் தொடர்பான கட்டுரைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள், குறுநாவல், சிறுவர் இலக்கியம், தொகுப்பு நூல்கள், சமய இலக்கியம் என 22க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பாராட்டு கருத்தரங்குகளில் 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வாசித்துள்ளார், சைவ சித்தாந்தப் பெருமன்றம் நூற்றாண்டு விழாவில், இவர் எழுதிய ஆடல்வல்லான் கட்டுரைக்கு முதல் பரிசும் பொற்கிழியும் கிடைத்துள்ளது. 2005-இல் சைவ சித்தாந்தம் பயின்று சித்தாந்த ரத்தினம் எனும் பட்டம் பெற்றுள்ளார். 2007-இல் திருவாவடுதுறை ஆதீனம் 23ஆவது குருமகா சந்நிதானத்தாரால் சைவத் தமிழ் சிந்தையர் என்ற விருது பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :