நின் நினைவுகளில் நானிருக்க

ஆசிரியர்: விஜயலட்சுமி ஜெகன்

Category குடும்ப நாவல்கள்
FormatPaperback
Pages 328
Weight300 grams
$11.25       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என்னை பற்றி சொல்வதற்கு முன், முதலில் உங்கள் கையில் தவழும், இந்த கதையை பற்றி சொல்ல விரும்புகிறேன் வாசகர்களே...
இக்கதை எனக்கு மிக சிறப்பு வாய்ந்தது... காரணம் தமிழ் நாவல் ரைட்டர்ஸ் (https:// TAMw.tamilnovelwriters.com/community/) தளத்தில் நடந்த கனவு பட்டறை கதை தொழிற்சாலை - A Novel arding Contest 2020 யில் எழுதிய கதை இது. மூத்த கொழுத்தாளர் என் மதிப்புற்குறிய இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்கள் இக்கதைக்கு இரண்டாம் பரிசு கொடுத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கதை.. அப்போ இக்கதை எனக்கு தனி சிறப்பு மிக்க கதை தானே வாசகர்களே...

உங்கள் கருத்துக்களை பகிர :
விஜயலட்சுமி ஜெகன் :

குடும்ப நாவல்கள் :

மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன் :