நின்னினும் நல்லன்

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 150
ISBN978-93-8897-387-8
Weight200 grams
₹140.00 ₹135.80    You Save ₹4
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இறையன்பு ஐ ஏ எஸ் அவர்களின் பதினாறு சிறுகதைகளடங்கிய தொகுப்பு. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் எல்லா திசைவழிகளிலும் பரபரப்பு மிகுந்துவிட்ட வாழ்க்கைச்சூழலில் உழலும் மனிதர்களை இனங்கண்டு அவர்களின் மறுபக்கத்தைப் பேசுகின்றன. வாசகரோடு நேரடியாக உரையாடுவதுபோன்ற எளிமைப் பண்பைக் கொண்ட இக்கதைகள் இனம்புரியாத பல உணர்வுகளையும் ஒருவித வசீகரக் கிளர்ச்சியையும் உண்டாக்கித் தரும் வகைமையைச் சார்ந்தவையாகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :