நினைவுப்பாதை

ஆசிரியர்: நகுலன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 232
ISBN978-81-89945-13-8
Weight300 grams
₹275.00 ₹233.75    You Save ₹41
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலன் நாவல்கள். கதையம்சம் முற்றாக தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்துகிறது 'நினைவுப்பாதை நாவல். "கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப்படுகிறது" என்று நகுலனின் ‘நிழல்கள்' நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருந்தும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
நகுலன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :