நினைப்பதும் நடப்பதும்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 192
First EditionJan 2004
13th EditionOct 2015
Weight150 grams
₹95.00 $4    You Save ₹4
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநல வாதிகள். தீ விபத்தோ , மதத்தின் பேரால் நடக்கும் மடத்தனமோ, அரசியல் அசிங்கமோ எதுவுமே அவர்களைப் பாதிப்பதே இல்லை. என்னால் அப்படி இருக்க முடிவதில்லை. தமிழில் அர்ச்சனை, கும்பாபிஷேகம் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்று ஒரு சாமியார் அறிக்கை விட்டால் தமிழின் சார்பில், தமிழன் சார்பில் எனக்குக் கோபம் வருகிறது. ஓர் உபன்யாசகராக லட்சணமாய் சாமியார்கள் கால் கழுவிக் கொண்டு, பட்டும் பகட்டும், மோதிரங்களும் சங்கிலியும் சால்வையும் போட்டுக் கொள்ளுதல் கோமாளித்தனம் என் றே என் மனம் கொந்தளிக்கிறது. சர சர என்று சாமியாரோடு சண்டை பிடிக்கும் ஷத்திரிய புத்தியே என்னுள் இருக் கிறது. இந்தக் கட்டுரைப் புத்தகத்தை ஊன்றிப் படித்தால் எனது ஆன்மிகம், ஆத்திகம், ஏன் ஆத்திரம் கூட எவ்வளவு மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :