நினைத்தால் நிம்மதி

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category ஆன்மிகம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 127
First EditionJun 2009
14th EditionMay 2018
ISBN978-81-8476-224-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$5.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பாவம் செய்கிறவர்கள் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்று சொல்லி, மனிதர்களைப் பயமுறுத்துவதற்காக இப்படிப்பட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவு, இந்தக் கதைகளை வேடிக்கையாகப் பார்க்கிறது; கேலி பண்ணுகிறது, மூட நம்பிக்கை என்று முத்திரையும் குத்திவிடுகிறது. அறிவு வளர்ச்சி ஏற்பட ஏற்பட, அறிவுக்குப் புறம்பான சில 'நல்ல கதைகளும் தேவைப்படாமல் போய்விடுகின்றன. உண்மைதான்! ஆனாலும் நடந்தது என்ன தெரியுமா? ஆத்திகர்கள் சிலர், பயிரை வளர்ப்பதாக எண்ணிக்கொண்டு களைகளையும் வளர்த்து விட்டார்கள்; நாத்திகர்கள் சிலர், களைகளை எடுப்பதாக எண்ணிக்கொண்டு பயிரையும் எடுத்துவிட்டார்கள்!

உங்கள் கருத்துக்களை பகிர :