நினைக்க முளைக்கும் சிறகுகள்

ஆசிரியர்: செல்லம் ரகு

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-930722-9-5
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



டாக்டர். செல்லம் ரகு. மக்கள் நலன் மேல் அவருக்கு உள்ள பற்று போலவே... உயர்ந்த கவிதைகளென்றா லும் அவருக்கு உயிர். அவரது பாட்டுப் பண்ணையில் அறுவடையாகி நம் வீட்டுக்கு வந்திருக்கிறது "நினைக்க முளைக்கும் சிறகுகள் " என்ற நவீனப் பயிர். இந்தக் கவிதைத் தொகுதியின் பக்கங்களைப் புரட்டும் போது நம்மை நாமே புரட்டிப்பார்த்துக்கொள்ளும் அனுபவம், நேர்கிறது.
பகவிவேந்தர் மு. மேத்தா
கவிதையெழுதுதல் என்பது எல்லோருக்கும் சுலபமாக வாய்த்துவிடக் கூடியதல்ல. அதுவொரு தவம். | எழுதுதல் வரம். கவிதைகளில் மட்டுமல்ல நேரடி உரையாடலில் கூட சுயமுன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கைக் கருத்துக்களை விதைப்பவர், டாக்டர் செல்லம் ரகு. அவரைப் போலவே இந்தக் கவிதைகள் அழகும், ஈர்ப்பும் கொண்டவை. --
கவிஞர். பாரதிவாசன் Dr. செல்லம் ரகு
"தனித்தனித் தீவுகளாய் தகர்ந்து போன உறவுகள், விழாக்களில் மட்டுமே விளக்கப்படும் உறவுகள்." போன்ற கவிஞரின் கவிதை வரிகள் மனதின் ஆழத்தில் உறங்கும் நுண்ணுணர்வுகளையும் விழிக்கச் செய்கின்றன. பற்பல பணிகளுக்கிடையே இலக்கியத்தையும் நேசிக்கும் உள்ளம் படைத்த கவிஞரின் - முயன்று முன்னேறச் சொல்லும் இத் தொகுப்பு முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு துருப்புச்சீட்டு.
பகவிஞர். கா. ஜோதி

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :