நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

ஆசிரியர்: தேவதேவன்

Category கவிதைகள்
Publication பாதரசம் வெளியீடு
FormatPaperback
Pages 144
First EditionJan 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"ஒரு மணல் துகள் இருக்கிறது; அதன் மர்மமோ கற்பனையின் முழுச் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது என்னும் ரிக் வேதச் சூத்திரத்தைப் போன்ற ஒரு கவிதையைப் போலவேதான், கவிதையின் பொருள் என்ன என்று யோசிக்கும் போதும் நாம் திகைப்படைகிறோம். கவிதையைப் பற்றிப் பேசுவதானது அனைத்தைப் பற்றியும் பேசுவதாகி விடுகிறது. ஒருவர், எந்த ஒரு பொருளைப் பற்றி பேசுகையிலும், அனைத்தைப் பற்றியும் பேசிவிட வேண்டியுள்ளதான சீரிய நிலைக்கு வருவாரென்றாலும் பிரச்னையில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேவதேவன் :

கவிதைகள் :

பாதரசம் வெளியீடு :